டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முதல் முறையாக இத்தாலி அணி தகுதி பெற்றது.
10-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
போட்டியில் 12 அணிகள் நேரடியாகக் களம் காணும் நிலையில், மீதமுள்ள அணிகளுக்குத் தகுதி போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போட்டிக்கு முதல் முறையாக இத்தாலி அணி தகுதி பெற்றுள்ளது.