நீர்வரத்து குறைவு - மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்!
Aug 30, 2025, 04:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீர்வரத்து குறைவு – மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்!

Web Desk by Web Desk
Jul 13, 2025, 05:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழையின் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் இரண்டு முறை முழு கொள்ளளவை எட்டியது.

இதனையடுத்து கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது. இதனால் 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்ட உபரிநீர் 15 நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

Tags: water inflow decreasemettur damcauvery delta16-gauge sluice.Cauvery catchment areas
ShareTweetSendShare
Previous Post

பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் – சாலை மறியல்!

Next Post

திராவிட மாடல் சர்க்கார் தற்போது “சாரி மா” சர்க்காராக மாறிவிட்டது – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

Related News

இந்தியாவின் நட்பு நாடாக திகழும் ஜப்பான்!

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

2038-ல் 2வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

காஷ்மீரின் புதிய நம்பிக்கை : புல்வாமா கிரிக்கெட் போட்டி குதுாகலத்தில் ரசிகர்கள்!

சங்கர் ஜிவால் ஐபிஎஸ் கடந்து வந்த பாதை!

Load More

அண்மைச் செய்திகள்

அண்டார்டிகா யாருக்கு சொந்தம்? : சர்ச்சையை ஏற்படுத்திய பெண்ணின் மண்டை ஓடு!

 நல்லகண்ணு கடந்து வந்த அரசியல் பாதை!

பள்ளிக் கல்வித்துறை திமுக அரசால் பாழ்பட்டுப் போய்விட்டது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7. 8 சதவீதமாக உயர்வு!

ராஜஸ்தானில் போலி ஏடிஜிபி-யாக வலம் வந்தவர் வாகன தணிக்கையின்போது பிடிபட்டார்!

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்த வீடியோவை வெளியிட்ட லலித் மோடி!

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனை : குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

காற்று மாசை குறைத்தால் 3.5 ஆண்டுகள் ஆயுட்காலம் அதிகரிக்கும்!

குஜராத் : செமி கண்டக்டர் ஆலையை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு குறித்து உயிர் பயத்துடன் செய்தி சேகரித்த பெண் நிருபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies