திராவிட மாடல் சர்க்கார் தற்போது "சாரி மா" சர்க்காராக மாறிவிட்டது - தவெக தலைவர் விஜய் விமர்சனம்!
Oct 27, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திராவிட மாடல் சர்க்கார் தற்போது “சாரி மா” சர்க்காராக மாறிவிட்டது – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 13, 2025, 05:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அனைத்திற்குமே நீதிமன்றத்தை நாடவேண்டும் என்றால் திமுக ஆட்சி அமைத்தது ஏன்? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக ஆட்சியில் நடந்த லாக்கப் மரணங்களுக்கு நீதி கேட்டு சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஜய் பேசினார். அப்போது, திமுக ஆட்சியில் காவல் மரணங்களில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்தினரிடம் ஏன் சாரி கேட்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

லாக்கப் மரணத்தில் உயிரிழந்த 24 பேரின் கும்பங்களுக்கும் முதலமைச்சர் நிதி வழங்கிட வேண்டும், திராவிட மாடல் சர்க்கார் தற்போது “சாரி மா” சர்க்காராக மாறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை அவமானம் என தெரிவித்தவர் ஸ்டாலின் என்றும்,  அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்றப்பட்ட சம்பவம் ஸ்டாலினுக்கு அவமானமாக இல்லையா?  என்றும் வினவினார்.

Tags: ChennaiVijaytamilaga vetri kalagamVijay protest
Share
Tweet
SendShare
Previous Post

நீர்வரத்து குறைவு – மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்!

Next Post

தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் – நயினார் நாகேந்திரன்

Related News

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies