தனுஷ் பிறந்தநாளையொட்டி ரீ-ரிலீஸ் ஆகிறது புதுப்பேட்டை!
Jul 14, 2025, 05:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

தனுஷ் பிறந்தநாளையொட்டி ரீ-ரிலீஸ் ஆகிறது புதுப்பேட்டை!

Web Desk by Web Desk
Jul 14, 2025, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘புதுப்பேட்டை’ திரைப்படம் ஜூலை 26ல் புதுப்பொலிவுடன் 4K தரத்தில் ரீ-ரிலீஸ் ஆகிறது.

2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டைத் திரைப்படத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் ஆகின. புதுப்பேட்டைத் திரைப்படம் வெளியான சமயத்தில் மக்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

ஆனால் இத்திரைப்படம் பின்னாளில் மக்களிடம் பெரும் கவனத்தைப் பெற்று கல்ட் கிளாசிக் கேங்ஸ்டர் படமாக மாறியது. இந்நிலையில் தனுஷின் பிறந்தநாளை ஒட்டி வரும் 26ம் தேதி புதுப்பேட்டை ரீ-ரிலீஸ் ஆகிறது.

Tags: actor danushcinema newscinema news todayPudupettai is being re-released on Dhanush's birthday
ShareTweetSendShare
Previous Post

இளையராஜா மனு தாக்கல் : வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

விருதுநகரில் ஆய்வு அச்சத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்!

Related News

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன்!

“TheGirlfriend” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு!

ரோமானியாவில் நடிகர் அஜித் பைக் ரேஸ்!

பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு!

நடிகை சரோஜா தேவி காலமானார்!

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் – திரையுலகம் அஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

கோவா, ஹரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

புதுச்சேரியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பிரான்ஸ் தேசிய தினம்!

திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு : டி.எஸ்.பியாக பார்த்திபன் நியமனம்!

பூமியை நோக்கி புறப்படவுள்ளார் சுபான்ஷு சுக்லா!

காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து கறுப்புக்கொடி கட்டி போராட்டம் – பொதுமக்கள் ஆவேசம்!

அதிமுக கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது – எடப்பாடி பழனிசாமி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் முகமது சிராஜுக்கு அபராதம்!

6வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை!

அசாம் : விவாகரத்தை பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய இளைஞர்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies