விருதுநகரில் ஆய்வு அச்சத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்!
Jul 14, 2025, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விருதுநகரில் ஆய்வு அச்சத்தில் 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல்!

Web Desk by Web Desk
Jul 14, 2025, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகரில் ஆய்வு அச்சம் காரணமாக 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தொடர் விபத்துகளால், பட்டாசு ஆலைகளில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்ய வேண்டும் எனப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதற்காக 15  குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுக் குழுவினர் ஆய்வை தொடங்கியுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில்  200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அச்சத்தால் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags: விருதுநகர்More than 200 cracker factories closed in Virudhunagar due to inspection fearsபட்டாசு ஆலைகள் மூடல்
ShareTweetSendShare
Previous Post

தனுஷ் பிறந்தநாளையொட்டி ரீ-ரிலீஸ் ஆகிறது புதுப்பேட்டை!

Next Post

தாராபுரத்தில் மாற்றுத்திறனாளி கடை இடிப்பு – மன உளைச்சலால் தர்ணா போராட்டம்!

Related News

திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு : டி.எஸ்.பியாக பார்த்திபன் நியமனம்!

அதிமுக கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது – எடப்பாடி பழனிசாமி

6வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை!

தமிழகம் முழுவதும் பணியாற்றும் 40 டிஎஸ்பிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு!

திருப்பத்தூர் : கல் அரலை ஆலை அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்!

கொள்ளையர்களின் பின்னணியில் கரூர் கேங் : என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பிரான்ஸ் தேசிய தினம்!

பூமியை நோக்கி புறப்படவுள்ளார் சுபான்ஷு சுக்லா!

காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து கறுப்புக்கொடி கட்டி போராட்டம் – பொதுமக்கள் ஆவேசம்!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் முகமது சிராஜுக்கு அபராதம்!

அசாம் : விவாகரத்தை பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய இளைஞர்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

3 முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் நாளை அறிமுகம்!

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா தொடக்கம்!

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன்!

காப்புரிமை விவகாரம் : இளையராஜாவின் மனு வரும் 18ஆம் தேதி விசாரணை – உச்சநீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies