ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து செய்தியாளர்களை சந்திக்கப் போவதாக, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியவர்,
ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்றும் அனைத்தும் செட்டில் டவுன் ஆகட்டும் எனக் காத்திருக்கிறேன் என்றும் செட்டில் டவுன் ஆன பின் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.