நடிகர் விஷாலின் 35-வது திரைப்படம் பூஜையுடன் சிறப்பாகத் தொடங்கியது.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 99-வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நடிகர் கார்த்தி, படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
இதில், நடிகர்கள் கார்த்தி, தம்பி ராமையா இயக்குனர் வெற்றிமாறன், மணிமாறன், சரவண சுப்பையா உள்ளிட்டேர் கலந்துகொண்டனர்.