தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் வரத்து அதிகரித்ததால் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சந்தையில், சுற்றுப்புற கிராமங்களில் அறுவடை செய்யப்படும் காய்கறிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுவது வழக்கம்.
இந்நிலையில் சின்னவெங்காயம் வரத்து அதிகரித்ததால் ஒரு கிலோ 20 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.