மதுரை சமயநல்லூர் அருகே அமைச்சர் மூர்த்தி பங்கேற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு போதிய மக்கள் வராததால் நாற்காலிகள் காளியாகக் கிடந்தன.
பரவை பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். அப்போது முகாமிற்கு போதிய அளவில் மக்கள் வராததால் நாற்காலிகள் காலியாக கிடந்தன.
மேலும் முகாமில் மனு அளிக்க வெளியூர்களில் இருந்து மக்கள் சிலர் வருகை தந்தனர். இதை அறிந்த அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளைக் கடிந்து கொண்டார்.