இயக்குநர் Gareth Edwards இயக்கத்தில் வெளியான JURASSIC WORLD REBIRTH ஹாலிவுட் திரைப்படம் உலகளவில் நான்காயிரத்து ஐநூறு கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் மட்டுமே 80 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.