சிரியாவின் ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது நேரலையில் இருந்து செய்தி வாசிப்பாளர் தப்பியோடிய காட்சி வெளியாகியுள்ளது.
சிரியாவில் வசித்துவரும் ட்ரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக, இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது . அதில், சிரியாவின் ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
.அப்போது, அதன் அருகே உள்ள சிரியாவின் அரசு தொலைக்காட்சி நிறுவனத்தின் ஸ்டுடியோவில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த செய்தி வாசிப்பாளர், குண்டு சத்தம் கேட்டு ஓடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.