சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பங்குச் சந்தையில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக, அஜய் ஜெகதீஷ் கபூர் என்பவரிடம் 5 கோடியே 24 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ரவீந்திரனைக் கைது செய்ய மும்பை போலீசார் சென்னை வந்தனர்.
ஆனால், ரவீந்தர் சந்திரசேகரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கைது செய்யாமல் சம்மன் கொடுத்தனர். அதன்படி, வரும் 22-ம் தேதி ஆஜராகுமாறு மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.