ஸ்பெயினின் பெல்லிஃபோன்டைன் கடற்கரையில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடல் நீரை மேகம் உறிஞ்சும் நிகழ்வு, பருவநிலை மாற்றத்தின்போது ஏற்படும் என வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கடல் மேல் வீசும் காற்று குளிர்ந்து, சற்று வெப்பமாகும்போது இந்த அரிய நிகழ்வு நடக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெல்லிஃபோன்டைன் கடற்கரையில் இந்த அரிய நிகழ்வு நடைபெற்றது.
















