மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்!
Oct 23, 2025, 06:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 06:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஐஜி ஜியாவுல் ஹக் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மயி​லாடு​துறை மாவட்ட மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு டிஎஸ்​பி​யாக கடந்த ஆண்டு நவம்​பர் முதல் சுந்​தரேசன் பணி​யாற்றி வரு​கிறார்.

இவரது வாக​னத்தை காவல்துறை பறித்​துக் கொண்​ட​தால், டிஎஸ்பி சுந்​தரேசன் வீட்​டில் இருந்து அலு​வல​கத்​துக்கு நடந்து செல்​லும் வீடியோ சமூக வலை​தளங்​களில் பரவியது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஎஸ்பி சுந்தரேசன், நேர்மையான பணிபுரியும் போலீசார் உயர் அதிகாரிகளால் பழிவாங்கப்படுகின்றனர் எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஐஜி ஜியாவுல் ஹக் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: மயிலாடுதுறைமாவட்ட காவல் கண்காணிப்பாளர்Review meeting at the Mayiladuthurai District Superintendent of Police Office
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீர் : சாலை விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் 5 பேர் காயம்!

Next Post

அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து சேதமடைந்த நெற்பயிர்கள்!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது – இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நெல் ஈரப்பதம் : ஆய்வு நடத்த குழு அமைப்பு – மத்திய அரசு

திருச்சி : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதம் – விவசாயிகள் வேதனை!

கட்டுக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகள் : உள்நாட்டு நிறுவனங்களுடன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்பந்தம்!

இந்திய ராணுவத்தில் பைரவ் பட்டாலியன் என்ற புதிய பிரிவு சேர்ப்பு!

மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து வீடியோ வெளியிட்ட புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார்!

பீகார் இண்டி கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேர்வு!

மாஞ்சோலை எஸ்டேட்டில் கனமழை – மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

தென்பெண்ணை ஆற்றில் நுரைபோல் சென்ற தண்ணீர் – விவசாயிகள் அதிர்ச்சி!

வெள்ளை மாளிகையில் 250 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நடன அரங்கம்!

தஞ்சை : நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies