இயக்குனர் அபிசன் ஜீவிந்தின் ”டூரிஸ்ட் பேமிலி” படம், 2025-ம் ஆண்டில் இந்தியாவின் அதிக லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் சுமார் 1,200 சதவீதம் லாபம் ஈட்டி 90 கோடி ரூபாயைக் குவித்துள்ளது.
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.