டிஐஜிக்கு ஆதரவாகத் தனிநபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு : பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Oct 26, 2026, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிஐஜிக்கு ஆதரவாகத் தனிநபர் மீது காவல்துறை வழக்குப்பதிவு : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jul 21, 2025, 02:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை வாடிப்பட்டியில் இடப்பிரச்சினை காரணமாக ஓய்வுபெற்ற டிஐஜிக்கு ஆதரவாகத் தனிநபர் மீது காவல்துறை உயரதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ததாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

வாடிப்பட்டி அருகேயுள்ள தனிச்சியம் கிராமத்தைச் சேர்ந்த தவமணி என்பவருக்கு, மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், 30 சென்ட் நிலம் உள்ளது.

தவமணி நிலத்தின் பின்பகுதியில் மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற  சிறைத்துறை டிஐஜி துரைசாமி என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. இருவருக்கும் இடையே நிலத்திற்கான பாதை பிரச்சனை இருந்து வந்த நிலையில்,  நிலத்தைச் சுத்தம் செய்து விவசாயப் பணியை மேற்கொண்ட தவமணி மீது, டிஎஸ்பி ஆனந்தராஜ் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனைக் கண்டித்து மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வுபெற்ற டிஐஜி துரைசாமி கடந்த 2 ஆண்டுகளாகத் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும் தவமணியின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

மேலும், முன்னாள் டிஐஜி துரைசாமி மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்படும் டிஎஸ்பி ஆனந்தராஜ் ஆகியோர் மீது காவல்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags: பொதுமக்கள் குற்றச்சாட்டுPolice officials file case against individual in support of DIG: Public accuses
Share
Tweet
SendShare
Previous Post

இந்தி படமான சயாராவை பாராட்டிய மகேஷ் பாபு!

Next Post

1,200% லாபம் ஈட்டிய டூரிஸ்ட் பேமிலி திரைப்படம்!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies