வரதட்சணை கேட்டு தொல்லை - மாடியில் இருந்து தள்ளி விட்டதாக எஸ்ஐ மகன் மீது மனைவி புகார்!
Jul 22, 2025, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வரதட்சணை கேட்டு தொல்லை – மாடியில் இருந்து தள்ளி விட்டதாக எஸ்ஐ மகன் மீது மனைவி புகார்!

Web Desk by Web Desk
Jul 22, 2025, 07:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூடுதல் வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து தள்ளி விட்டதாக எஸ்ஐ மகன் மீது வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில்  பெண் புகார் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டையை சேர்ந்த அப்துல் சலாமின் மகள் நர்கீஸு-க்கும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் பாபாவின் மகன் காஜா ரபீக்-க்கும் திருமணம் நடந்தது.

இந்நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு கடந்த ஜூன் 3-ஆம் தேதி தன்னை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கணவர் காஜா ரபீக் கொலை செய்ய முயன்றதாக வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். மேலும், மாடியில் இருந்து தள்ளிவிட்டதில் தனது இடுப்பு, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், தன்னை கொல்ல முயன்ற கணவர் மற்றும் மாமனார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Tags: Cheyyardemanding additional dowry.woman filed complaintwoman has filed a complaint aganist husbandNargisAbdul Salam
ShareTweetSendShare
Previous Post

நடிகர்கள் ஸ்ரீகாந்த் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கு – போலீசார் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு!

Next Post

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை!

Related News

மதுரை : உறவினர்களிடம் இருந்து வீட்டை மீட்டுத் தரக்கோரி வயதான தம்பதி சாலை மறியல் போராட்டம்!

சென்னை : பள்ளி மாணவியை முட்டி கீழே தள்ளிய எருமை மாடு!

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட கடைகள் : ஆளுங்கட்சியினருக்கு ஒதுக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு!

இமாச்சலப்பிரதேசம் : இடிந்து விழுந்த ரயில்வே பாலத்தின் தடுப்புச்சுவர்

உசிலம்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞரை அரிவாளால் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்!

கிருஷ்ணகிரி : உயர்மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் மின்மீட்டர்கள் வெடித்து சேதம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாலிவுட் திரையுலகினரை மலைக்க வைத்த ’சயாரா’ வசூல்!

’வார் 2’-வில் ஜூனியர் என்டிஆர் திரை நேரம் எவ்வளவு? – வெளியான தகவல்!

பெரம்பலூர் அருகே தாயை கொன்ற மகன் கைது!

உடற்பயிற்சி செய்த புகைப்படத்தை பகிர்ந்த ராம் சரண்!

குண்டுக்கட்டாக ஒபாமா கைது : புயலை கிளப்பிய AI வீடியோ!

திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம் – இபிஎஸ் அழைப்பு

மீண்டும் தெலுங்கில் நாயகியாக நடிக்கவுள்ள சமந்தா!

ராமநாதபுரம் : அரசு அதிகாரிகள் அலட்சியம் : மாற்றுத்திறனாளிகள் புகார்!

திருப்பூர் : ரெட் டாக்ஸி ஓட்டுநர் மீது ஆட்டோ ஓட்டுநர் தாக்குதல்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies