மரவள்ளிக்கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Jul 22, 2025, 04:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மரவள்ளிக்கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Jul 22, 2025, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூட்டுறவு ஆலை அமைத்து உரிய விலை நிர்ணயம் செய்ய வழிவகுக்க வேண்டும் என மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்திவரும் வேளையில், அதனைக் கண்டுகொள்ளாது அறிவாலயஅரசு அலட்சியப்படுத்துவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்  கண்டனம் தெரிவித்துள்ளர்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  தேர்தல் சமயத்தில் “மரவள்ளிக்கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என திமுக தேர்தல் வாக்குறுதி எண் 35-ல் உறுதியளித்துவிட்டு அதனை நிறைவேற்றாது விலை வீழ்ச்சியால் விவசாயிகளை அவதியுறவிட்டதோடு, தற்போது கூட்டுறவு ஆலையும் அமைக்காமல் அலைக்கழிப்பது தான் திராவிட மாடல் அரசின் உழவர் நலனா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயிகளுக்கு முறையான பாசன வசதி ஏற்படுத்தித் தருவதில்லை, விளைவித்த பயிருக்கு முறையான விலை கிடைக்க வழிவகுப்பதில்லை, உழவர் நலன் தொடர்பான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதும் இல்லை, இந்த லட்சணத்தில் “பச்சை துண்டு போடும் போலி விவசாயி நான் அல்ல” என்று ஆவேசமாக முழங்குவதால் மட்டும் என்ன பயன் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்! விளம்பரங்களை விடுத்து, உடனடியாக மரவள்ளிக்கிழங்குக்கு கூட்டுறவு ஆலை அமைத்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: DMK governmentTamil Nadu BJP state president Nayinar Nagendranminimum support price for cassava"
ShareTweetSendShare
Previous Post

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அழுத்தம் காரணமாக விவசாய பயிற்சி முகாம் ரத்து – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் – பொது நல வழக்கு தாக்கல்!

Related News

அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சிகள் ஆஜர்!

ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மண்டல பூஜை : பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

பிரிட்டன் உட்பட 24 நாடுகள் இஸ்ரேலுக்கு கண்டனம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது : இலங்கை கடற்படையினர்

Load More

அண்மைச் செய்திகள்

வங்கதேசம் : விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் பழுதாகி நின்ற மெட்ரோ ரயில் இயந்திரம் : 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு!

ரூ 2.7 கோடிக்கு புதிய போர்ஷே கார் அறிமுகம்!

ஜெகதீப் தன்கர் நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து!

புதுச்சேரி பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமாசங்கர் கொலை : வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பேன் : தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா

இந்தியா – பாக். போரை போல் பல போர்களை நிறுத்தியவர் டிரம்ப் – வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர்!

ரஷ்யா : சாலை விபத்தில் 13 தொழிலாளர்கள் பலி!

 மனைவியை மாடியில் இருந்து தள்ளி விட்ட உதவி காவல் ஆய்வாளர்!

மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies