ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்!
Jul 22, 2025, 09:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்!

Web Desk by Web Desk
Jul 22, 2025, 04:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரஷ்யாவில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் அண்மையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

அதன் பின்னர் சில பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், கம்சட்கா தீபகற்பத்தில் மீண்டும் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் மீண்டும் 5.3 மற்றும் 4.5 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து இரு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது.

Tags: ரஷ்யாநிலநடுக்கம்3 earthquakes in a row in Russia
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மண்டல பூஜை : பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

Next Post

அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சிகள் ஆஜர்!

Related News

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

மார்டின் லூதர் கிங் ஜூனியர், ஹிலாரி கிளிண்டன் ஆவணங்கள் வெளியீடு!

பிரிக்ஸ் நாடுகள் பொருளாதாரத்தை நசுக்குவோம் – அமெரிக்க செனட்டர்!

பிரேசில் : நேரலையில் பெண்ணின் உடலை கண்டுபிடித்த செய்தியாளர்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!

விருதுநகர் : விதிகளை மீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து!

அசோக்குமார் வெளிநாடு செல்ல அமலாக்கத்துறை எதிர்ப்பு!

தேனாம்பேட்டை அருகே திமுக அரசை கண்டித்து ஆய்வக நுட்பனர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies