வரும் 25-ம் தேதி ஓடிடியில் ரிலீஸாகும் மார்கன் திரைப்படம்!
Sep 8, 2025, 12:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

வரும் 25-ம் தேதி ஓடிடியில் ரிலீஸாகும் மார்கன் திரைப்படம்!

Web Desk by Web Desk
Jul 23, 2025, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜய் ஆண்டனி நடித்துள்ள மார்கன் படம் வரும் 25ம் தேதி டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்தை அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன் உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கியுள்ளார்.

மார்கன் படம் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த மாதம் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்றது.

Tags: cinema newsMorgan movie to be released on OTT on the 25th
ShareTweetSendShare
Previous Post

சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – பாமக போராட்டம்!

Next Post

அரக்கோணம் : 4 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேராத அவலநிலை!

Related News

காந்தி கண்ணாடி திரைப்படம் வெற்றி – நடிகர் பாலா நன்றி!

அமெரிக்காவில் இருந்து மும்பை வந்திறங்கிய மலையாள இயக்குநர் கைது!

50 கோடி வசூலை கடந்த ஹிருதயபூர்வம் படம்!

‘குட் பேட் அக்லி’ படத்தில் பாடல் பயன்படுத்தப்பட்ட விவாகாரம் : அஜித் மீது இளையராஜா வழக்கு !

நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீணி போட்டதா மதராஸி?

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

அண்ணாமலையுடன் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் சந்திப்பு!

இந்திய ஹாக்கி அணியின் வெற்றிப் பயணம் தொடரட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

திராவிட மாடல் அரசியலை பிரிவினைவாத மனநிலை ஆக்கிரமித்துள்ளது – நிர்மலா சீதாராமன்

இன்றைய தங்கம் விலை!

திருத்தணி அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – இருவர் பலி!

அரசு புறம்போக்கு நிலம் தனிநபருக்கு பட்டா மாறுதல் – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ஆவணி மாத பவுர்ணமி – குமரியில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies