அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை தமிழகம் 10ம் இடம் - மத்திய அரசு தகவல்!
Oct 17, 2026, 09:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை தமிழகம் 10ம் இடம் – மத்திய அரசு தகவல்!

Murugesan M by Murugesan M
Jul 23, 2025, 02:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 10வது இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் 10 லட்சத்து 21 ஆயிரம் அரசுப்பள்ளிகள் உள்ள நிலையில் அதில் 12 கோடியே 75 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

ஆண்டுக்கு ஆண்டு அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் இது தொடர்பான தகவலை மத்திய அரசு  வெளியிட்டுள்ளது.

அதில் , 2021 -22ம் கல்வி ஆண்டில் நாடு முழுவதும் 14.32 கோடி மாணவர்கள் அரசுப்பள்ளியில் பயின்றனர் எனவும் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 12.78 கோடியாகக் குறைந்துவிட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநில வாரியாக வெளியிடப்பட்ட பட்டியலில் பீகாரில் ஒரு கோடியே 74 லட்சத்து 66 ஆயிரத்து 574 மாணவர்கள் அரசுப்பள்ளியில் பயின்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் 10வது இடத்தை பிடித்துள்ள தமிழகத்தில் 2021-22ம் கல்வி ஆண்டில் 53.14 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளியில் பயின்றதாகவும், ஆனால் 2022-23ம் கல்வி ஆண்டில்  50.42 லட்சமாக எண்ணிக்கை குறைந்துள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags: மத்திய அரசுTamil Nadu ranks 10th in government school admissions - Central Government Informationதமிழகம் 10ம் இடம்அரசுப்பள்ளி
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைவதை பார்த்து திமுகவுக்கு அச்சம் வந்துவிட்டது : டிடிவி தினகரன்

Next Post

உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா!

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies