மலையாள திரைப்படமான Ronth ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாகியுள்ளது.
திலீஷ் போதன் மற்றும் ரோஷன் மாத்யூ முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படம் ஓர் இரவில் இரண்டு காவல் அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுபடும் போது சந்திக்கும் பிரச்சனையை மையப்படுத்தி இயக்கப்பட்ட படமாகும்.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஓடிடியில் வெளியாகியுள்ளது.