கேரளா மாநிலத்தில் குடை பிடித்தப்படி சாலையைக் கடக்க முயன்ற பெண் பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோழிகோட்டில் பெண் ஒருவர் குடை பிடித்தபடி பேருந்து வருவதைக் கவனிக்காமல் சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து பெண்ணின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.