MISSION IMPOSSIBLE THE FINAL RECKONING படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஆக்சன் படங்களின் பட்டியலில் மிஷன்: இம்பாசிபிள்’ படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும்.
அந்தவகையில், சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996-ம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது.
முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து 7 பாகங்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து 8-வது பாகமான IMPOSSIBLE THE FINAL RECKONING அடுத்த மாதம் 19-ம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது.