நடிகை நித்யா மேனன் காதலில் ஏற்பட்ட பல வேதனைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில், முதல் முறையாக விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் ஜோடியாக நடித்திருக்கும் தலைவன் தலைவி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த சூழலில், நித்யா மேனன் காதலில் ஏற்பட்ட பல மனவேதனைகள் மனம் திறந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதில் தனக்கு எந்த அவசரமும் என்றும், ரத்தன் டாடா கூட திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.