வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இதில் முதல் இரண்டு போட்டிகளில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி 20 போட்டியில் பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.