ஸ்பெயினில் கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
முர்சியா நகரில் திடீரென ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
மேலும் சாலைகளில் ஐஸ்கட்டிகளுடன் பெருக்கெடுத்த மழைநீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.