அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 
Sep 11, 2025, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Web Desk by Web Desk
Jul 26, 2025, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடப்பு ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கியது முதல் தற்போதுவரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இன்று அதிகாலை 2 ஆயிரத்து 324 பேர் தரிசனம் செய்யச் சென்றுள்ளனர். அதேவேளை, நடப்பு ஆண்டு அமர்நாத் யாத்திரை வரும் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பனி லிங்கத்தைத் தரிசிக்க இன்னும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் 5 லட்சத்து 10 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: பக்தர்கள் தரிசனம்அமர்நாத் யாத்திரைAmarnath Yatra: 3 lakh 60 thousand devotees have visited till nowபனி லிங்கம்
ShareTweetSendShare
Previous Post

அன்புமணியின் நடைபயணம் தொடரும் : பாமக வழக்கறிஞர் பாலு

Next Post

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Related News

வாரணாசியில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்!

புதிய கட்டுப்பாடுகள் – அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவு!

ஐநா சபை கூட்டத்தில் அறிவுரை வழங்கிய சுவிட்சர்லாந்து – பதிலடி தந்த இந்தியா!

வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு – மியான்மரில் தயாரிக்கப்பட்டது அம்பலம்!

14 எம்பிக்கள் மாற்றி வாக்களித்த விவகாரம் – விசாரணை நடத்த மணிஷ் திவாரி வலியுறுத்தல்!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதியார்  நினைவு தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிராக போராட்டம் – 200 பேர் கைது!

கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? – நயினார் நாகேந்திரன்

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு!

வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் வாங்க – ஊழியர்களுக்கு மைக்ரோசாப்ட் உத்தரவு!

நேபாளத்தில் சிக்கி தவிப்பு – உதவி கோரி வீடியோ வெளியிட்ட தமிழர்கள்!

கனமழையை பயன்படுத்தி திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகள் திறப்பு – விவசாயிகள் குற்றச்சாட்டு!

சிறுமலை செல்லும் வாகனங்களுக்கு முறைகேடாக நுழைவு கட்டணம் வசூல் என புகார்!

சபரீசன் தந்தை வேதமூர்த்தி மறைவு – நாளை இறுதிச்சடங்கு!

திருப்பூரில் சாலை விபத்தில் முதியவர் பலியான சம்பவம் – திமுக பேரூராட்சி தலைவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies