மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூரி நடிப்பில் மே 16 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாமன். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகளவில் இதுவரை 45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த சூழலில், அடுத்த மாதம் 8 ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது.