அமெரிக்காவுக்கு செல்ல வேண்டுமா? - மருத்துவர் பரிந்துரை கடிதத்தை தாக்கல் செய்ய செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
Mar 15, 2026, 05:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவுக்கு செல்ல வேண்டுமா? – மருத்துவர் பரிந்துரை கடிதத்தை தாக்கல் செய்ய செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 30, 2025, 06:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவர் பரிந்துரை செய்த கடிதத்தை தாக்கல் செய்ய செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவர் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பலமுறை சம்மன் அனுப்பியும் ஒருமுறை கூட அசோக்குமார் விசாரணைக்கு ஆஜராகவில்லை என குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, அமெரிக்க செல்ல அவரை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியது.

அப்போது பேசிய நீதிபதிகள், அமெரிக்காவில் சிகிச்சை பெற இந்திய மருத்துவரின் பரிந்துரை அவசியம் என தெரிவித்தனர். அத்தகைய பரிந்துரை தொடர்பான ஆவணங்களை அசோக்குமார் ஏன் இதுவரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக பதிலளிக்க அசோக் குமார் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவர் பரிந்துரை செய்த கடிதத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: surgery in uspermission to travel to uschennai high courtUnited StatesSenthil Balaji's brother ashoktreatment in us
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சிக்கு வந்ததே கொள்ளை அடிப்பதற்கு தான் – இபிஎஸ் விமர்சனம்!

Next Post

நான் துரோகியா? – உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மல்லை சத்யா அறிவிப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies