மீசா என்ற படத்தின் மூலமாக நடிகர் கதிர் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.
மதயானைக் கூட்டம், பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் கதிர். இவர் எம்சி ஜோசப் இயக்கத்தில் உருவாகும் மீசா என்ற படம் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.
டைம் ஷாம் சாகோ, ஆண்டனி வர்க்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகிறது.