ப்ரீ புக்கிங்கில் ரஜினியின் கூலி திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ரஜினி லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைந்து கூலி என்ற படம் தயாராகியுள்ளது.
அடுத்த மாதம் 14-ம் தேதி இப்படம் ரிலீசாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்ற மோனிகா பாடல் வெளியாகி ஹிட்டானது. இந்த நிலையில், படத்தின் ப்ரீ புக்கிங் செம மாஸாக நடந்து வருகிறது. இதுவரை 5 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.