1998-ல் பாஜக ஆட்சியை அதிமுக வீழ்த்தியது வரலாற்று பிழையாகி விட்டது : முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
Mar 15, 2026, 04:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

1998-ல் பாஜக ஆட்சியை அதிமுக வீழ்த்தியது வரலாற்று பிழையாகி விட்டது : முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

Murugesan M by Murugesan M
Jul 30, 2025, 04:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1998-ல் பாஜக ஆட்சியை அதிமுக வீழ்த்தியது வரலாற்றுப் பிழையாகி விட்டதென முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக-பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியவர்,

1998-ல் பாஜக ஆட்சியை அதிமுக வீழ்த்தியது வரலாற்றுப் பிழையாகி விட்டது என்றும் 1998-ல் பாஜக ஆட்சி கவிழ்க்கப்பட்டதால் திமுக கூட்டணி 14 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். திமுக பொருளாதார வளர்ச்சியுடன் இருப்பதற்கு பாஜக தான் காரணம் என்றும் திமுக ஆட்சியை வீட்டு இறங்கியதும் வீட்டுக்கு போக மாட்டார்கள், தீகார் சிறைக்குத்தான் போவார்கள்  என்று கடம்பூர் ராஜு குறிப்பிட்டார்.

Tags: AIADMK's overthrow of BJP government in 1998 was a historical mistake: Former Minister Kadambur Rajuமுன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானை காப்பாற்றுவதே எதிர்க்கட்சிகளின் குறிக்கோள் – காங்கிரசை விளாசிய ஜெய்சங்கர்!

Next Post

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies