‘D54’ படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படத்தைப் படக்குழு பகிர்ந்துள்ளது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் D 54 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தைப் போர் தொழில் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்குகிறார்.
இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படத்தைப் படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது.