“உஸ்தாத் பகத்சிங்” படத்தில் பவன் கல்யாண் தனது படப்பிடிப்பு காட்சிகளை நிறைவு செய்துள்ளார்.
பவன் கல்யாண் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு சில மாதங்களாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார்.
பின்னர் தயாரிப்பாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு ‘ஹரிஹர வீர மல்லூ’, ஓஜி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அந்த வகையில் “உஸ்தாத் பகத் சிங்” படத்திலும் தனது படப்பிடிப்பு காட்சிகளை அவர் நிறைவு செய்துள்ளார்.