இந்திய ராணுவத்தின் துணைத் தலைமை தளபதியாக புஷ்பேந்திர சிங் பொறுப்பேற்கவுள்ளார்.
ஆப்ரேஷன் பவன், ஆப்ரேஷன் மேக்தூத், ஆப்ரேஷன் ரக்ஷக், ஆப்ரேஷன் ஆர்க்கிட் என முக்கியமான நடவடிக்கைகளில் இவரின் பங்கு மிகவும் முக்கியமானது.
கடந்த மாதம் குடியரசுத் தலைவரிடம் இருந்து அதி விஷிஷ்ட் சேவா பதக்கத்தை புஷ்பேந்திர சிங் பெற்றார்.
இந்த நிலையில், வெள்ளிக் கிழமை முதல், இந்திய ராணுவத்தின் துணைத் தலைமை தளபதியாக புஷ்பேந்திர சிங் பொறுப்பேற்கிறார்.