செப்டம்பர் 9-ம் தேதி குடியரசு துணை தலைவர் தேர்தல் நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குடியரசுத் துணை தலைவர் தேர்தல்
ஆகஸ்ட் 7- வேட்புமனு தாக்கல் தொடக்கம்
ஆகஸ்ட் 21 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்
ஆகஸ்ட் 22 வேட்பு மனு பரிசீலனை
ஆகஸ்ட் 25 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள்
செப்.9-வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை
அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.