கிளாஸிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம், பேண்டம் 350 பைக்குடன், புதிதாக ஸ்கிராம்பிளர் 650 என்ற BSA பைக்கையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
652 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது, 45.6 hp பவர் மற்றும் 55 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
இங்கிலாந்தில் தற்போது இந்த ஸ்கிராம்பிளர் பைக்கிற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.