மக்காவ் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையிர் பிரிவில் இந்திய இணை காலிறுதிக்கு முன்னேறி உள்ளது.
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் ஹிரோகி நிஷி-காகேரு குமாகாய் ஜோடி உடன் மோதியது. இதில் 10-21, 22-20, 21-16 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.