தெலங்கானாவில் 8ம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த ஆசிரியர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கண்டிவாடாவில் 8ம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுமியை ஸ்ரீநிவாஸ் என்ற 40 வயதுள்ள பள்ளி ஆசிரியர் திருமணம் செய்துள்ளார்.
பள்ளி மாணவியை ஆசிரியர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஆசிரியர் ஸ்ரீநிவாஸ், திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.