ஹரியானா மாநிலத்தில் திடீர் மாரடைப்பால் டெலிவரி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரிதாபாத் பகுதியில், கடைக்கு வெளியே நாற்காலியில் அமர்ந்திருந்த டெலிவரி ஊழியருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சேரில் அமர்ந்திருந்த அவர், கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இது குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.