குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் வழங்கப்படும் மருத்துவ உபகரணங்கள் மிகுந்த பலனளிப்பதாகப் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த மாநிலத்தில் முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் அத்தியாவசிய சிகிச்சை மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் எண்ணற்ற குடும்பங்கள் நிதி சவால்களை சமாளிக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடிவதாகவும் பயனாளிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முதலமைச்சர் பூபேந்திர படேலுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.