அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தணல் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஸ்வின், லாவண்யா, பிரதீப் விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி உள்ள இந்த படத்தை அன்னை பிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலாகி வருகிறது.