கூலி டிரைலர் வெளியாகவுள்ளதால் எல்ஐகே படத்தின் டீசர் வெளியிடப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது.
இதனால் எல்ஐகே படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. மேலும் டீசர் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.