விஜய் தேவரகொண்டாவின் Kingdom திரைப்படம் வெளியான முதல் நாளில் உலக அளவில் 39 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் முதல் நாளில் கிங்டம் திரைப்படம் உலகளவில் 39 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.