மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது.
சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் போபாலில் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்படி இந்த விதி அமலுக்கு வந்துள்ளது.
தொடர்ந்து, ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்கப்படுகிறது.