திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சுவாமி தரிசனம் செய்தார்.
அதிகாலையில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த மத்திய அமைச்சர் நிதின்கட்கரிக்கு, கோயில் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி, பிரசாதம் வழங்கினார். பின்னர் அவருக்கு வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.