ராஜஸ்தான் : வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்!
Sep 19, 2025, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராஜஸ்தான் : வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்!

Web Desk by Web Desk
Aug 2, 2025, 04:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானில் வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டு வருகின்றன.

அஜ்மீர் பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட வீடுகள், விடுதிகள், கடைகள் ஆகியவற்றை இடிக்கும் பணி தொடங்கி உள்ளது.

இதையடுத்து அங்கு அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து தாராகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.

Tags: ராஜஸ்தான்Rajasthan: Demolition of encroaching buildings in forest areas beginsஇடிக்கும் பணி தொடக்கம்வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு
ShareTweetSendShare
Previous Post

இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்காது – டிரம்ப்

Next Post

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்!

Related News

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய தொழில்நுட்ப வல்லுநர்!

ராகுல் குற்றச்சாட்டுகள் தவறானவை – தேர்தல் ஆணையம்!

பெங்களூரு : நடுரோட்டில் மெத்தை போட்டு படுத்திருந்த நபர் – வைரல் வீடியோ!

ஏர் இந்தியா விமானம் விபத்து : போயிங் நிறுவனம் மீது வழக்கு!

அனைத்து மதங்களையும் நம்புகிறேன் – பி.ஆர்.கவாய் விளக்கம்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை – மாயமான 10 பேரை தேடும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

‘வீரத்துறவி’ இராமகோபாலன் பிறந்தநாள் இன்று : எல். முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை வாழ்த்து!

சேலம் : படிக்கட்டில் தொங்கியபடி சென்ற போதை நபரை பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட நடத்துநர்!

வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரூ.100 கோடி வசூல் செய்து மதராஸி அசத்தல்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : நடுவர் மீது பந்து எறிந்த பாகிஸ்தான் வீரர்!

அனைவரும் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் – விஜய் ஆண்டனி

புதுக்கோட்டை : மளிகை கடைக்குள் திருட முயன்ற இருவரை கையும், களவுமாக பிடித்த போலீசார்!

நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி : குத்துச்சண்டை வீரர் மீனாக்‌ஷி ஹூடா

சிகாகோவில் சாதாரண குற்றத்துக்காக இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது!

பீல்டிங் செய்த போது தந்தை மரணம் – போட்டி முடிந்தவுடன் கிளம்பி சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies