டெல்லியில் துக்ளகாபாத் பகுதியில் சட்டவிரோத கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
துக்ளகாபாத் பகுதியில் உள்ள சங்கம் விஹார் பகுதியில் சாலைகளில் சட்டவிரோதமாக உள்ள கட்டடங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாகச் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.