தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு - சேலத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி குழு!
Aug 3, 2025, 12:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு – சேலத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி குழு!

Web Desk by Web Desk
Aug 3, 2025, 09:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் வகையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு எடுக்கும் பணி 2-வது நாளாக நடைபெற்றது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மாநில கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை முழுவீச்சில் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பயணித்து மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் வகையில், தமிழ் ஜனம் தொலைக்காட்சி பிரம்மாண்ட கருத்துக் கணிப்பை மேற்கொண்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து பணியை தொடங்கிய தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு குழுவினர், முதல் நாளில் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை பகுதி மக்களிடையே கருத்துக்களை கேட்டறிந்தனர்.

தொடர்ந்து 2-வது நாளில் சேலம் சென்ற கருத்துக் கணிப்பு குழுவினர், அங்குள்ள மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். அடுத்ததாக நீலகிரி மாவட்டத்தில் அவர்கள் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

Tags: salemTamil Nadu Assembly elections.Tamil Janam TV's opinion polltamil janam team in saled
ShareTweetSendShare
Previous Post

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Next Post

மக்களை சிரிக்க வைத்த மதன் பாப் மறைவு அனைவருக்கும் பேரிழப்பு – நயினார் நாகேந்திரன்

Related News

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

ஆடிப்பெருக்கு விழா – பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் நயினார் நாகேந்திரன் வழிபாடு!

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் முதல் நிலை வீரர் போதையில் இருந்ததாக புகார்!

தண்ணீர் திருட்டு விவகாரம் – காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

விமானத்தில் சக பயணி மீது தாக்குதல் நடத்தியவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஓமலூரில் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பாஜக முன்னாள் நிர்வாகி மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

கவின் கொலை வழக்கு – சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் குறித்து தற்காலிக ஊழியர் தரக்குறைவாக பேசும் ஆடியோ – இணையத்தில் வைரல்!

திமுக எம்பி, எம்எல்ஏ மோதல் சம்பவம் – ஆண்டிபட்டியில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக போஸ்டர்!

அருண் ஜெட்லி குறித்து சர்ச்சை பேச்சு – ராகுல்காந்திக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!

ராகுலிடம் அணுகுண்டு ஆதாரம் இருந்தால் உடனே வெடிக்க செய்ய வேண்டும் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

ஆடித் திருவிழா – ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி கோலாலகலம்!

ட்ரோன் பரிமாற்றம் தொடர்பாக பாகிஸ்தான், வங்க தேசம் ரகசிய ஆலோசனை – உளவுத்துறை தகவல்!

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்!

மக்களை சிரிக்க வைத்த மதன் பாப் மறைவு அனைவருக்கும் பேரிழப்பு – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies